ஹலோ,
எப்படி இருக்கீங்க தமிழர்கலெஹ் லlay . இந்த புத்தாண்டு ?( தமிழ் புத்தாண்டா ம்) கொண்டாட்டம் எல்லாம் பொங்கலாலா அல்லது வேறு எதவதலா என்று யாரும் கண்டுபிடிக்கமுடியாதபடி ஒரு மர்ம அறிவிப்பு இது. நான் கேட்கிறேன் வழி வழியாய் வந்த பழக்கங்களை மாற்றும் அதிகாரத்தை இவர்ஹளுக்கு யார் கொடுத்தது? கேட்டால் மறைமலை அடிஹல் சொன்னார்? புளியங்காய் அடிஹல் சொன்னார் என்று விளக்கம் வரும். அப்படியென்றால் மறைமலை அடிஹல் எதை சொன்னாலும் இவர்ஹல் செய்து விடுவர்ஹ்ள? சரி., அவருக்கு முன் இருந்த இளங்கோ அடிஹல் முதல் அகத்தியர் வரை யாரும் இது பற்றி கூறவில்லையே? ஏனனில் அவர்ஹளுக்கு இது பற்றி விழயம் தெரியும் . இப்போதிருப்பது போல் அரைகுரைஹல் இல்லை. இப்படியே போனால் தீபாவளியை சொக்கலால் அடிஹல் கூறினார் என்று ஜனவரி முதல் தேதி அன்று மாற்றுவார்கலானால் என்ன ஆஹும்? மதம் குறித்த நம்பிக்கைஹளில் குறுக்கிட இவர்ஹளுக்கு யார் அதிஹர்ரம் கொடுத்தது ? நாம் பார்ப்பது ஜோசியம் , சஹுனம் , கும்பிடுவது பலவித கடவுல்ஹளை. ஆனால் போடுவது பஹல் வேஷம் .இவர்ஹல் நடித்து நடித்து நிஜ வாழ்விலேயே அது கலந்து விடும் என்று நினைக்கிறேன். இவர்ஹளால் சொந்த மனைவியிடம் கூட உண்மையாய் நடக்க முடியுமா என்பது சந்தேஹம்தன். சரி இந்த பொங்கல் நன்னளிளாவது எதாவது மாற்றம் உருவஹட்டும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக