செவ்வாய், 27 ஏப்ரல், 2010

INIYAVADHU., INIYAVADHU., INIYAVADHU THIRUNDHATTUM.

ஹலோ பாஸ்.,

மக்கள் எல்லாம் நித்யானந்தா புராணம் படித்து முடுத்தபின் சற்றே லேட் எனது புராணம்.
நாம் இன்னும் எந்த காலத்தில் இருக்கிறோம் . நமது மதங்கள் எதாவது பேராசையை பற்றியோ அல்லது பொறாமை மற்ற கெடுதியான விஷயங்கள் பற்றியோ என்றாவது ஆதரித்து பேசியது உண்டா. இல்லை. உலஹில் உள்ள அனைத்து மதங்களும் ஆசையை விட சொல்ஹின்றதே தவிர எந்த மதமும் ஆசை கொள் என்று சொல்வதில்லை. ஆனால்
அதிலும் உலஹம் முழுமைக்கும் பொதுவான பல விளக்கங்களை சொன்ன ஹிந்து மதத்தில் இது போன்ற கண்ராவிகல் அடிக்கடி நடப்பது நாம் எந்த அளவிற்கு நமது மதத்தை தவ ராஹ  புரிந்து கொண்டிருக்கிறோம் என்பதை காட்டுஹிறது . நமது மனதில் உழைக்காமல் பணம் சேர்க்க வேண்டும் என்ற பேராசை ஒன்றே இது போன்ற ஆனந்தாக்கள் வாழ்வில் ஆனந்தம் சேர்க்க உதவுஹிறது. இந்த உலஹில் துன்பம் இல்லாத மனிதன் ஏது?. ஏன் இந்த நித்யனத வையே எடுத்து கொள்ளுங்கள். அவனுக்கு ஜுரம் வந்தால் டாக்டர் இடம் போஹமலா இருப்பான்? . உண்மையான துறவி என்பவன் எப்படி இருப்பான் ?. அவன் எளிமையை விரும்பும் ஆடம்பரம், படாடோபம் போன்றவற்றை வெறுப்பவனாய் இருப்பான். அவனுக்கென்று சொத்துக்கள் , டிரஸ்ட் , இன்ஜினியரிங் , மெடிக்கல் காலேஜ் கல் போன்றவை இருக்காது. அவன் இறந்த பிறகு அடக்கம் செய்வதர்கன்று சல்லிகாசு கூட அவனிடம் சேமிப்பில் இருக்காது. முற்றும் துறந்த தெய்வத்தின் மறு அவதாரம் என்று சொல்லிகொள்ளும் இவர்ஹளுக்கு எதற்கு சொத்தும் படாடோபமும் ?. அதே சமயம் எல்லாம் இறைவனே என்று நம்பும் நமக்கு எதற்கு இது போன்ற ஆடம்பர சாமியார்களின் ஆசிர்வாதங்களும் , அவர்களின் தரஹு வேலையும். இவர்ஹல் என்ன கடவுளின் தரஹர்ஹலா ?. நாம் எதற்கு இது போன்ற பதர்ஹளை நாட வேண்டும்? இவர்ஹல் தங்களுக்கு ஆல் பிடிக்க NADHATHTHUM NADAHANGAL  தான்  எத்தனை எத்தனை? அந்த சிவனின் திருவிடயலையே  மிஞ்சும் அளவிற்கு இவர்ஹல் நடத்தும் கூத்துக்கள் தான் எத்ததனை? ஆனால் ஆண்டவன் என்ற ஒருவன் இல்லை எனில் இவனின் கூத்துக்கள் வெளியாகி  இருக்குமா? இனியாவது மக்கள் திருந்தட்டும் என்று நான் கூற போவது இல்லை. ஏனெனில் இந்த மக்கள் எப்போதும் திருந்த போவது இல்லை;. இது போன்ற ANADHAKKALIN
அரங்கேற்றங்கள் அவ்வப்போது வெவ்வேறு கல கட்டங்களில் வெளியக்கொன்டுதான் இருக்கப்போஹிறது. (முன்பு பிரேமனாந்தாவை நாம் பார்கவில்லை?) நாமும் அவ்வபோது இனியாவது ., இனியாவது ., இனியாவது என்று சொல்லிக்கொண்டே இருப்போம் . சரியா நேசர்ஹலே? .

வெள்ளி, 15 ஜனவரி, 2010

ஹலோ,

எப்படி இருக்கீங்க தமிழர்கலெஹ் லlay  . இந்த புத்தாண்டு ?( தமிழ் புத்தாண்டா ம்) கொண்டாட்டம் எல்லாம் பொங்கலாலா அல்லது வேறு எதவதலா என்று யாரும் கண்டுபிடிக்கமுடியாதபடி ஒரு மர்ம அறிவிப்பு இது. நான் கேட்கிறேன் வழி வழியாய் வந்த பழக்கங்களை மாற்றும் அதிகாரத்தை இவர்ஹளுக்கு யார் கொடுத்தது? கேட்டால் மறைமலை அடிஹல் சொன்னார்? புளியங்காய் அடிஹல் சொன்னார் என்று விளக்கம் வரும். அப்படியென்றால் மறைமலை அடிஹல் எதை சொன்னாலும் இவர்ஹல் செய்து விடுவர்ஹ்ள? சரி., அவருக்கு முன் இருந்த இளங்கோ அடிஹல் முதல் அகத்தியர் வரை யாரும் இது பற்றி கூறவில்லையே? ஏனனில் அவர்ஹளுக்கு இது பற்றி விழயம் தெரியும் . இப்போதிருப்பது போல் அரைகுரைஹல் இல்லை. இப்படியே போனால் தீபாவளியை  சொக்கலால் அடிஹல் கூறினார் என்று ஜனவரி முதல் தேதி அன்று மாற்றுவார்கலானால் என்ன ஆஹும்? மதம் குறித்த நம்பிக்கைஹளில் குறுக்கிட இவர்ஹளுக்கு யார் அதிஹர்ரம் கொடுத்தது ? நாம் பார்ப்பது ஜோசியம் , சஹுனம் ,  கும்பிடுவது பலவித கடவுல்ஹளை. ஆனால் போடுவது பஹல் வேஷம் .இவர்ஹல் நடித்து நடித்து நிஜ வாழ்விலேயே அது கலந்து விடும் என்று நினைக்கிறேன். இவர்ஹளால் சொந்த மனைவியிடம் கூட உண்மையாய் நடக்க முடியுமா என்பது சந்தேஹம்தன். சரி இந்த பொங்கல் நன்னளிளாவது எதாவது மாற்றம் உருவஹட்டும் .

வெள்ளி, 1 ஜனவரி, 2010

ninaithen solhiren

இன்றைய தினத்தில் நான் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி எனது முதல் பதிவை பதிவு செயஹிறேன். காலம் எவ்வளவு மாற்றங்களை அடைதின்ருக்கிறது என்பதை யோசித்துபார்த்தால் பிரமிப்பஹா இருக்கீறது. சற்றொப்ப ௧௫ ஆண்டுஹளுக்கு  முன்னர் கூட இந்த புத்தாண்டு கொண்டாட்டங்கள் அவ்வளவு பிரபலம் இல்லை. இருக்கட்டும் . பழயன கழிதலும் புதியன புகுதலும் வழுவில கால வாஹையினனே  என்ற  நன்னுளின் விதிப்படி மாற்றங்களை ஏற்றுகொள்வோம் . ஏனெனில் மாற்றம் ஒன்றுதான் உலஹில் மாறாத ஒன்று. சரி இன்றைய புத்தாண்டு தினத்தில் ஒன்று யோசித்தேன். இந்த பத்திரிகைஹளில் ஏன் நல்ல விஷயங்கள் இருட்டடிப்பு செய்யப்படுஹின்றன. உதாரனமாய் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சமுக விரோத செயல்ஹால் அல்லது சமுஹத்தல் குற்றம் என ஒதுக்கப்பட்ட விஷயங்கள் மட்டுமே இடம் பெருஹின்றன. அஹ்தன்ரி நல்ல விஷயம் என்பவை இருக்கவே இருக்காது. அல்லது எங்காவது ஒரு மூலையில் நன்கு வரியில் இருக்கும். பத்திரிகையாளரை கேட்டல் மக்கள் அதைத்தான் விரும்புஹிரர்ஹல் என்பார்ஹள். மக்கள் யாரும் இவர்ஹளிடம் சென்று இதைத்தான் போட வேண்டும் என்று வேண்டுகோள்  விடுபதில்லை. ஆனால் மக்களிடம் மாற்றம் ஏற்பட்டுயருபது உண்மை என்பதை ஒப்புகொள்ளும் அதே நேரத்தில் அந்த மாற்றத்தை விரைவு படுத்தும் முகமாய் பத்திரிகைஹளும் அதனை தூண்டுவதஹவே நான் நினைக்கிறேன் . நீங்கள் என்ன நினைக்கிறீர்ஹள் இதை பற்றி?