ஹலோ பாஸ்.,
மக்கள் எல்லாம் நித்யானந்தா புராணம் படித்து முடுத்தபின் சற்றே லேட் எனது புராணம்.
நாம் இன்னும் எந்த காலத்தில் இருக்கிறோம் . நமது மதங்கள் எதாவது பேராசையை பற்றியோ அல்லது பொறாமை மற்ற கெடுதியான விஷயங்கள் பற்றியோ என்றாவது ஆதரித்து பேசியது உண்டா. இல்லை. உலஹில் உள்ள அனைத்து மதங்களும் ஆசையை விட சொல்ஹின்றதே தவிர எந்த மதமும் ஆசை கொள் என்று சொல்வதில்லை. ஆனால்
அதிலும் உலஹம் முழுமைக்கும் பொதுவான பல விளக்கங்களை சொன்ன ஹிந்து மதத்தில் இது போன்ற கண்ராவிகல் அடிக்கடி நடப்பது நாம் எந்த அளவிற்கு நமது மதத்தை தவ ராஹ புரிந்து கொண்டிருக்கிறோம் என்பதை காட்டுஹிறது . நமது மனதில் உழைக்காமல் பணம் சேர்க்க வேண்டும் என்ற பேராசை ஒன்றே இது போன்ற ஆனந்தாக்கள் வாழ்வில் ஆனந்தம் சேர்க்க உதவுஹிறது. இந்த உலஹில் துன்பம் இல்லாத மனிதன் ஏது?. ஏன் இந்த நித்யனத வையே எடுத்து கொள்ளுங்கள். அவனுக்கு ஜுரம் வந்தால் டாக்டர் இடம் போஹமலா இருப்பான்? . உண்மையான துறவி என்பவன் எப்படி இருப்பான் ?. அவன் எளிமையை விரும்பும் ஆடம்பரம், படாடோபம் போன்றவற்றை வெறுப்பவனாய் இருப்பான். அவனுக்கென்று சொத்துக்கள் , டிரஸ்ட் , இன்ஜினியரிங் , மெடிக்கல் காலேஜ் கல் போன்றவை இருக்காது. அவன் இறந்த பிறகு அடக்கம் செய்வதர்கன்று சல்லிகாசு கூட அவனிடம் சேமிப்பில் இருக்காது. முற்றும் துறந்த தெய்வத்தின் மறு அவதாரம் என்று சொல்லிகொள்ளும் இவர்ஹளுக்கு எதற்கு சொத்தும் படாடோபமும் ?. அதே சமயம் எல்லாம் இறைவனே என்று நம்பும் நமக்கு எதற்கு இது போன்ற ஆடம்பர சாமியார்களின் ஆசிர்வாதங்களும் , அவர்களின் தரஹு வேலையும். இவர்ஹல் என்ன கடவுளின் தரஹர்ஹலா ?. நாம் எதற்கு இது போன்ற பதர்ஹளை நாட வேண்டும்? இவர்ஹல் தங்களுக்கு ஆல் பிடிக்க NADHATHTHUM NADAHANGAL தான் எத்தனை எத்தனை? அந்த சிவனின் திருவிடயலையே மிஞ்சும் அளவிற்கு இவர்ஹல் நடத்தும் கூத்துக்கள் தான் எத்ததனை? ஆனால் ஆண்டவன் என்ற ஒருவன் இல்லை எனில் இவனின் கூத்துக்கள் வெளியாகி இருக்குமா? இனியாவது மக்கள் திருந்தட்டும் என்று நான் கூற போவது இல்லை. ஏனெனில் இந்த மக்கள் எப்போதும் திருந்த போவது இல்லை;. இது போன்ற ANADHAKKALIN
அரங்கேற்றங்கள் அவ்வப்போது வெவ்வேறு கல கட்டங்களில் வெளியக்கொன்டுதான் இருக்கப்போஹிறது. (முன்பு பிரேமனாந்தாவை நாம் பார்கவில்லை?) நாமும் அவ்வபோது இனியாவது ., இனியாவது ., இனியாவது என்று சொல்லிக்கொண்டே இருப்போம் . சரியா நேசர்ஹலே? .